• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அடுத்தடுத்து 2 துப்பாக்கிச்சூடு… 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! என்ன நடந்தது? | South Africa | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
அடுத்தடுத்து 2 துப்பாக்கிச்சூடு… 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! என்ன நடந்தது? | South Africa | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 28, 2026 7:03 AM IST

சட்டவிரோத துப்பாக்கிகள், கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் உள்ளூர் தொழில் தொடர்பான தகராறுகள் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

தென்னாப்பிரிக்கா துப்பாக்கிச் சூடு
தென்னாப்பிரிக்கா துப்பாக்கிச் சூடு

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஜோகன்னஸ்பர்க் அருகே வெடேலா பகுதியில் உள்ள மதுபான விடுதிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த 8 பேர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, கேப் டவுன் அருகே லவுண்டில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது.

இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கை தொடரும்: அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. சில நாட்களுக்கு முன்பு, அந்நாட்டின் டர்பன் நகரில் வீட்டில் கூடியிருந்தவர்களை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டவிரோத துப்பாக்கிகள், கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் உள்ளூர் தொழில் தொடர்பான தகராறுகள் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

Read More

Previous Post

October New Rules | அக்டோபர் 1 முதல்.. வரப்போகுது அதிரடி மாற்றம்.. டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர வாய்ப்பு.! | வணிகம் போட்டோகேலரி

Next Post

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

Next Post
சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin