• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களிடையே மீண்டும் இனவாதம், மதவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

திலீபனின் சிலை அகற்றப்பட்ட
சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும்
இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பூநகரி
பிரதேச செயலகத்தில் நடந்த கலந்துரையாடலுக்கு பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

ஊழல் மற்றும் மோசடி

“தென்னிலங்கையில் உள்ள ஊழல் மற்றும் மோசடிகளில்
ஈடுபட்ட அரசியல்வாதிகள், சட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால் சிறைச்சாலையை
எதிர்கொள்ளும் பயத்தில் அரசாங்கத்தை வீழ்த்தவும், மீண்டும் இனக்கலவரங்களைத்
தூண்டவும் பார்க்கிறார்கள்.

அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை | Thileepan Statue Issue Minister Ramalingam Speech

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உண்மைப்
பிரச்சினைகளைப் பேசுவதையோ, மக்கள் நலத் திட்டங்களை வரவேற்பதையோ விடுத்து,
கடந்த தேர்தலில் மக்கள் ‘தேசிய மக்கள் சக்திக்கு’ அளித்த ஆதரவைப்
பொறுத்துக்கொள்ள முடியாமல் செயல்படுகின்றனர்.

திலீபனின் சிலை அகற்றப்பட்ட
சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும்
இல்லை.

மாநகரசபை எடுக்க வேண்டிய
தீர்மானங்களை எடுக்காததால் காவல்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மாநகரசபையும் காவல்துறையும் தங்களின் எல்லைக்குட்பட்ட பணிகளைச் சரியாகச்
செய்யாததன் விளைவே இது.

இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில்
தேவையான உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என குறிப்பிட்டார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இனி நம்பப்போவதில்லை! பெஷெஷ்கியன் திட்டவட்டம்

Next Post

சர்ச்சைக்குரிய பிக்குவால் வழங்கப்பட்ட போதி மரக்கன்று: சரத் வீரசேகர முன்னிலையில் நடப்பட்ட விநோதம்

Next Post
சர்ச்சைக்குரிய பிக்குவால் வழங்கப்பட்ட போதி மரக்கன்று: சரத் வீரசேகர முன்னிலையில் நடப்பட்ட விநோதம்

சர்ச்சைக்குரிய பிக்குவால் வழங்கப்பட்ட போதி மரக்கன்று: சரத் வீரசேகர முன்னிலையில் நடப்பட்ட விநோதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin