• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இனி நம்பப்போவதில்லை! பெஷெஷ்கியன் திட்டவட்டம்

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இனி நம்பப்போவதில்லை! பெஷெஷ்கியன் திட்டவட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது சமீபத்திய முன்மொழிவுக்கு பதிலுக்காக ஈரான் காத்திருக்கும் நிலையில், முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தாக்குதல்களும் தடைகளும் விதிக்கப்பட்டதால், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் இனி நம்புவதில்லை என்று மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தரப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர்களுடன் எந்த அடிப்படையில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

உலகத் தலைவர்களின் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திற்காக இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பெஷெஷ்கியனும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள தடையை நீக்கவும் வழிவகுக்கும் ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிந்தனர்.

ஈரானுக்கான பாதைகள்

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மறித்ததற்கு ஈரான் காரணம் என்பதை மறுத்த பெஷெஷ்கியன், எங்களுக்கு முன்பே அமெரிக்கா பாதைகளை மூடிவிட்டது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இனி நம்பப்போவதில்லை! பெஷெஷ்கியன் திட்டவட்டம் | Iran Broke Off Negotiations With The United States

ஈரானுக்கான பாதைகள் துண்டிக்கப்படும்போது இது ஒரு இயல்பான எதிர்வினையே எனறும் அவர் கூறியுள்ளார்.




வன்முறையை விடுத்து பேச்சுவார்த்தைகள் மூலம் நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் போர் முடிவுக்கு வந்தால் அந்த நீர்வழிப்பாதை வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கூட்டம் தொடங்கும் முன்பே உள்ளே புகுந்த போலீஸ்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிரடி கைது! | Assam Police Detain Cockroach Janata Party Leaders Before Volunteer Meeting, says Abhijeet Dipke

Next Post

அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை

Next Post
அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை

அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin