• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு யுரேனியத்தை விற்க முன்வந்த அமெரிக்கா

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு யுரேனியத்தை விற்க முன்வந்த அமெரிக்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, அந்நாட்டின் சிவில் அணுசக்தி திட்டத்துக்காக யுரேனியம் விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்ததாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் அமெரிக்கா கொண்டுள்ள உடன்பாட்டை ஒத்த வகையில், ஈரானும் அமைதியான அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும் எனவும் அமெரிக்கா முன்மொழிந்ததாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், 

“ சர்வதேச சட்டம் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் (NPT) கீழான தனது கடப்பாடுகளை ஈரான் பின்பற்ற வேண்டும்.

அணுமின் நிலைய மின்சார உற்பத்தி

ஈரான் அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெறுவதையோ அல்லது எதிர்காலத்தில் அதனை மீண்டும் உற்பத்தி செய்யக்கூடிய திறனைப் பெறுவதையோ தடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் பரிசீலித்தது.

ஈரானுக்கு யுரேனியத்தை விற்க முன்வந்த அமெரிக்கா | America Offered To Sell Uranium To Iran

ஈரானிடம் தற்போது அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பின், அதனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கச் செய்வதும் பரிசீலிக்கப்பட்ட வழிகளில் ஒன்றாக இருந்தது.

NPT ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.

2009ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் கீழ், உள்நாட்டில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யாமலும், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை தானாகவே மறுசுழற்சி செய்யாமலும் இருப்பதற்கு அமீரகம் இணங்கியுள்ளது.



இதேவேளை, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இந்த ஆண்டு சிவில் அணுசக்தி பயன்பாடு தொடர்பில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தாலும், அதன் முழுமையான விபரங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வங்கதேசத்தில் மோசமான நிலைமை.. 4 ஆண்டுக்கு பின் கோதுமை கொடுத்து காப்பாற்றும் இந்தியா.. பின்னணி | Bangladesh looks to India for wheat as high rice prices push people to roti

Next Post

கூட்டம் தொடங்கும் முன்பே உள்ளே புகுந்த போலீஸ்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிரடி கைது! | Assam Police Detain Cockroach Janata Party Leaders Before Volunteer Meeting, says Abhijeet Dipke

Next Post
கூட்டம் தொடங்கும் முன்பே உள்ளே புகுந்த போலீஸ்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிரடி கைது! | Assam Police Detain Cockroach Janata Party Leaders Before Volunteer Meeting, says Abhijeet Dipke

கூட்டம் தொடங்கும் முன்பே உள்ளே புகுந்த போலீஸ்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிரடி கைது! | Assam Police Detain Cockroach Janata Party Leaders Before Volunteer Meeting, says Abhijeet Dipke

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin