• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ட்ரம்பின் எதிர்வினையை தொடர்ந்து ஈரான் மீது ரூபியோ முன்வைத்த வார்த்தை போர்

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ட்ரம்பின் எதிர்வினையை தொடர்ந்து ஈரான் மீது ரூபியோ முன்வைத்த வார்த்தை போர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் முன்வைத்த உடன்பாட்டை  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாக கூறும் அதே வேளை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஈரானின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விதிமுறைகள் தொடர்பான நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மார்கடகோ ரூபியோ, ஈரான் தனது சொந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்யுள்ளார்.

மேலும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்பு குறித்து மற்ற நாடுகளுக்கு அறிவுரை வழங்கும் நிலையில் ஈரான் உள்ளதா எனவும் ரூபியோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை

அத்தோடு, பிராந்தியத்தில் செயல்படும் ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவளித்து, அண்டை நாடுகள், எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ரூபியோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ட்ரம்பின் எதிர்வினையை தொடர்ந்து ஈரான் மீது ரூபியோ முன்வைத்த வார்த்தை போர் | Trump Says Rejected Iran Proposal To Reopen Hormuz

அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுவதாகவும், அணுசக்தி தொடர்பான சர்வதேச விதிமுறைகளை ஈரான் மீறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியான் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற ஆரம்பித்தபோது, அமெரிக்க பிரதிநிதிகளில் ஒருவர் சபையிலிருந்து வெளியேறிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

பெசெஷ்கியான் தனது உரையில் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஈரான் அடிபணியாது என தெரிவித்ததுடன், அச்சுறுத்தல்கள் இன்றி பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஈரான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், நவம்பர் தொடக்கத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க ட்ரம்ப் எதிர்பார்ப்பதாகவும், தனது கோரிக்கைகளை ஈரான் நிறைவேற்றும் என்பதில் அவர் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தமிழ்நாட்டை உலுக்கிய ‘ஜெம் கிரானைட்ஸ்’ வீரமணியின் போக்ஸோ வழக்கு: தமிழக முதல்வர் விஜய் ஆவேசப் பேச்சு! | Makkal Osai

Next Post

அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. தாராபுரத்தில் செல்ஃப் எடுக்காத தவெக.. விஜய்யை கவுக்கும் சீனியர்! | Sengottaiyan: Minister Sengottaiyan Distances Himself From Dharapuram Bypoll Campaign After Arunraj Appointment

Next Post
அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. தாராபுரத்தில் செல்ஃப் எடுக்காத தவெக.. விஜய்யை கவுக்கும் சீனியர்! | Sengottaiyan: Minister Sengottaiyan Distances Himself From Dharapuram Bypoll Campaign After Arunraj Appointment

அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. தாராபுரத்தில் செல்ஃப் எடுக்காத தவெக.. விஜய்யை கவுக்கும் சீனியர்! | Sengottaiyan: Minister Sengottaiyan Distances Himself From Dharapuram Bypoll Campaign After Arunraj Appointment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin