• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜி.எஸ்.பி. பிளஸ் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றக் குழு கலந்துரையாடல்

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜி.எஸ்.பி. பிளஸ் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றக் குழு கலந்துரையாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குழுவொன்று செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை பாராளுமன்றத் தலைவர்களுடன் ஜி.எஸ்.பி.பிளஸ்  வரிச் சலுகைத் திட்டம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட வரிச்சலுகைத் திட்டமான ஜி.எஸ்.பி.பிளஸ் கட்டமைப்பின் கீழ் இலங்கையுடனான தொடர்ச்சியான ஈடுபாட்டை பாராட்டிய ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு, அந்தத் திட்டம் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் சர்வதேச தரநிலைகளை மேம்படுத்துவதற்கும் வழங்கும் பங்களிப்பு குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.


ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் லைவரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஸ்வென் சைமன் தலைமையிலான குழுவினர், பாராளுமன்ற சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்.


இதன்போது, பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.


சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், நல்லிணக்கம், மனித உரிமைகள், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட தேசிய மட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சபாநாயகர் ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவினருக்கு விளக்கமளித்துள்ளார்.  (a)




Read More

Previous Post

LPG Gas Booking New Rules | கேஸ் சிலிண்டர்.. அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Next Post

தாய்லாந்து மசாஜ் சென்டரில் கப்பலேறிய இந்தியா மானம்.. லாட்ஜில் காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி | Thailand Massage Center Controversy.. Another Shock Awaits Indians at the Lodge

Next Post
தாய்லாந்து மசாஜ் சென்டரில் கப்பலேறிய இந்தியா மானம்.. லாட்ஜில் காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி | Thailand Massage Center Controversy.. Another Shock Awaits Indians at the Lodge

தாய்லாந்து மசாஜ் சென்டரில் கப்பலேறிய இந்தியா மானம்.. லாட்ஜில் காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி | Thailand Massage Center Controversy.. Another Shock Awaits Indians at the Lodge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin