• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யூ டர்ன் போட்ட தங்கம் : ரூ.2000க்கு மேல் விலை சரிவு..வரும் வாரம் என்ன ஆகும்? | Gold Takes a U‑Turn: Tamil Nadu Sees Over ₹2,000/sovereign Drop This Week — What Next Week’s Price Could Mean for Buyers

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
யூ டர்ன் போட்ட தங்கம் : ரூ.2000க்கு மேல் விலை சரிவு..வரும் வாரம் என்ன ஆகும்? | Gold Takes a U‑Turn: Tamil Nadu Sees Over ₹2,000/sovereign Drop This Week — What Next Week’s Price Could Mean for Buyers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யூ டர்ன் போட்ட தங்கம் : ரூ.2000க்கு மேல் விலை சரிவு..வரும் வாரம் என்ன ஆகும்?

செப்டம்பர் மாதத்தில் இந்த வாரம் தான் தங்கத்திற்கான வாரம் என கூறும் அளவுக்கு தங்கம் விலை குறைந்து மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது. தங்கம் விலை இந்த வாரத்தில் எவ்வளவு குறைந்தது, வரும் வாரம் என்ன ஆகும்? , இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆபரண தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் விலை சரிந்து 14,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 80 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,12,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

யூ டர்ன் போட்ட தங்கம் : ரூ.2000க்கு மேல் விலை சரிவு..வரும் வாரம் என்ன ஆகும்?

ஆபரண தங்கம் விலை இந்த வாரத்தில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விலை சரிந்தது. திங்கள்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை குறைந்த தங்கம் செவ்வாய் அன்று 85 ரூபாய் சரிந்தது. புதன் கிழமை ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்த நிலையில் வியாழன் அன்று 135 ரூபாய் குறைந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்த தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரத்தில் மட்டும் ஆபரண தங்கம், விலை கிராமுக்கு 285 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,280 ரூபாயும் விலை சரிவை கண்டுள்ளது.

செப்டம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஒரு ஏறுவது மறுநாள் சரிவது என ஏற்ற இறக்கமாகவே இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் தொடர்ச்சியாக விலை சரிந்துள்ளது. இந்த வாரத்தில் 6 வர்த்தக நாட்களில் 5 நாட்கள் தங்கம் விலை சரிவிலேயே தான் இருந்தது. இது இப்படி நீடிக்குமா என்பது தான் கேள்வி.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 11 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,273 ரூபாய்க்கும் 10 கிராம் 1,52,730 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.50 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய மூன்றும் தான் தங்கம், வெள்ளி விலைகளை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன. போர் தீவிரமடைந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தங்கம் விலை சரியும், கச்சா எண்ணெய் விலை சரிந்தால் தங்கம் விலை உயரும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Takes a U‑Turn: Tamil Nadu Sees Over ₹2,000/sovereign Drop This Week — What Next Week’s Price Could Mean for Buyers

யூ டர்ன் போட்ட தங்கம் : ரூ.2000க்கு மேல் விலை சரிவு..வரும் வாரம் என்ன ஆகும்?/ Gold prices in Tamil Nadu fell sharply this week, with 22-carat jewellery gold dropping about ₹285 per gram (roughly ₹2,280 per sovereign) across Chennai, Coimbatore, Madurai and Tiruchi.

Story first published: Saturday, September 26, 2026, 10:43 [IST]

Other articles published on Sep 26, 2026

Read More

Previous Post

சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

Next Post

Renewed Hostilities Post-US Midterms: Donald Trump Rejects Iran’s 7 Conditions-அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்: ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்

Next Post
Renewed Hostilities Post-US Midterms: Donald Trump Rejects Iran’s 7 Conditions-அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்: ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்

Renewed Hostilities Post-US Midterms: Donald Trump Rejects Iran's 7 Conditions-அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்: ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin