• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: ஊழியர்கள் எழுவர் காயம்; மூவரது நிலைமை கவலைக்கிடம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: ஊழியர்கள் எழுவர் காயம்; மூவரது நிலைமை கவலைக்கிடம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: ஊழியர்கள் எழுவர் காயம்; மூவரது நிலைமை கவலைக்கிடம்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 07 ஊழியர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளனர்.


பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 07 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 04 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிவிபத்தில் சமையலறையில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். 
காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புக் காரணமாக வைத்தியசாலைக் கட்டடத்துக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 
எனினும், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களுக்கோ அல்லது அங்கு கடமையில் இருந்த சுகாதாரப் பணியாளர்களுக்கோ எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை.

சம்பவத்தை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட சுகாதார ஊழியர்கள், விடுதிகளில் தங்கியிருந்த நோயாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்குத் தேவையான உடனடி மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர். 

மேலும், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காகப் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

ஒரு போட்டோ பிரதிக்கு 850 ரூபா அறவிட்ட கடையில் நுகர்வோர் அதிகார சபை சோதனை

Next Post

நிதி முறைகேடுகள் விசாரணைக்கு பிறிதொரு தினத்தைக் கோரியுள்ளார் ஷிராந்தி ராஜபக்ஷ – Sri Lanka Tamil News

Next Post
நிதி முறைகேடுகள் விசாரணைக்கு பிறிதொரு தினத்தைக் கோரியுள்ளார் ஷிராந்தி ராஜபக்ஷ – Sri Lanka Tamil News

நிதி முறைகேடுகள் விசாரணைக்கு பிறிதொரு தினத்தைக் கோரியுள்ளார் ஷிராந்தி ராஜபக்ஷ - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin