• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி… பிரதமர் மோடி வாழ்த்து | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி… பிரதமர் மோடி வாழ்த்து | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 25, 2026 10:40 PM IST

இந்தியக் குழுவின் வேகம், ஒருங்கிணைப்பு, மன உறுதி ஆகியவை போட்டியை விறுவிறுப்பாக்கியதுடன், இந்திய தடகள விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாக இது அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Nagoya: Clockwise from left, India's TS Manu, MR Poovamma, Vishal TK and Vithya Ramraj pose for photographers after winning silver medal in the mixed 4x400m relay race at the 20th Asian Games, in Nago
Nagoya: Clockwise from left, India’s TS Manu, MR Poovamma, Vishal TK and Vithya Ramraj pose for photographers after winning silver medal in the mixed 4x400m relay race at the 20th Asian Games, in Nago

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 மீட்டர் கலப்புக் குழுத் தொடர் ஒட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியக் குழுவின் மனு, பூவம்மா, விஷால், வித்யா ராம்ராஜ் ஆகியோரின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குழுவின் வேகம், ஒருங்கிணைப்பு, மன உறுதி ஆகியவை போட்டியை விறுவிறுப்பாக்கியதுடன், இந்திய தடகள விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாக இது அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, “4×400 மீட்டர் கலப்புக் குழுத் தொடர் ஓட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற மனு, பூவம்மா, விஷால், வித்யா ராம்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களது வேகம், ஒருங்கிணைப்பு, மன உறுதி ஆகியவை போட்டியை விறுவிறுப்பாக்கியதுடன், இந்திய தடகளத்துறைக்குப் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

ஈரானுக்கு சீனாவின் உளவுத்தகவல் உதவி: ஷியிடம் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

Next Post

3 நாள் வங்கி வேலைநிறுத்தம்: ஏடிஎம் கட்டணம் ரத்து – பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு!

Next Post
3 நாள் வங்கி வேலைநிறுத்தம்: ஏடிஎம் கட்டணம் ரத்து – பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு!

3 நாள் வங்கி வேலைநிறுத்தம்: ஏடிஎம் கட்டணம் ரத்து - பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin