• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு சீனாவின் உளவுத்தகவல் உதவி: ஷியிடம் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு சீனாவின் உளவுத்தகவல் உதவி: ஷியிடம் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு சீனா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்டியூ தெரிவித்துள்ளார்.


அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


ஈரானுக்கு சீனா வழங்கக்கூடிய உளவுத்தகவல்கள், உதிரிப்பாகங்கள் அல்லது இராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவித நேரடி அல்லது மறைமுக உதவியும் ஏற்றுக்கொள்ளப்படாது என அமெரிக்கா சில வாரங்களுக்கு முன்னரே சீனாவிடம் தெளிவுபடுத்தியதாக பெர்டியூ கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கை


ஹோர்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கைகள் தொடர்பில் சீனா ஈரானுக்கு உதவுகிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சீனாவிடமிருந்து மறைமுக ஆதரவு இருப்பதாக அமெரிக்கா கருதுவதாகவும், எனினும் அதற்கான நேரடி ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு சீனாவின் உளவுத்தகவல் உதவி: ஷியிடம் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! | Intelligence Shared With Iran Trump Warns Xi


ஈரான் தொடர்பான அமெரிக்காவின் நலன்கள் குறித்தும் ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதனிடையே, ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெற்றது.

Read More

Previous Post

“எங்கள் அதிகாரத்தில் தலையிடாதீர்கள்” – அன்வாருக்கு நெகிரி செம்பிலான் தலைவர்கள் கெடு

Next Post

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி… பிரதமர் மோடி வாழ்த்து | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி… பிரதமர் மோடி வாழ்த்து | India News (இந்தியா செய்திகள்)

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி... பிரதமர் மோடி வாழ்த்து | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin