• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

11-வது ஆயுர்வேதத் தினம் : சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
11-வது ஆயுர்வேதத் தினம் : சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 25, 2026 6:07 PM IST

ஆயுர்வேத தினத்தையொட்டி, கடந்த 19-ம் தேதி திருவல்லிக்கேணியில நடைபெற்ற இரண்டு மருத்துவ முகாம்களில் 84 நோயாளிகள் பயனடைந்தனர்.

11-வது ஆயுர்வேதத் தினம்
11-வது ஆயுர்வேதத் தினம்

11-வது ஆயுர்வேதத் தினத்தையொட்டி இன்று (23.09.2026) மத்திய ஆயுஷ் அமைச்சகத்தைச் சேர்ந்த மத்திய ஆயுர்வேத அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்கால ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம் என்ற கருப்பொருளில் ஆயுர்வேத தின நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது, சுகாதாரத்தைப் பராமரிப்பது போன்றவற்றில் ஆயுர்வேத மருத்துவமுறையின் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வு இயக்கம், மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களை விநியோகம் செய்வது, இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்கள், சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முதுநிலை மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்களின் நேரடி அனுபவங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுர்வேதம் குறித்த மொத்தம் 12 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் மருத்துவ மூலிகைத் தாவரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 200 மூலிகைத் தாவரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆயுர்வேத தினத்தையொட்டி, கடந்த 19-ம் தேதி திருவல்லிக்கேணியில நடைபெற்ற இரண்டு மருத்துவ முகாம்களில் 84 நோயாளிகள் பயனடைந்தனர்.

Read More

Previous Post

காலநிலை முன் அறிவிப்பு | Tamilmirror Online

Next Post

அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் 4.6 பில்லியன் ரூபாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் – Sri Lanka Tamil News

Next Post
அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் 4.6 பில்லியன் ரூபாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் – Sri Lanka Tamil News

அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் 4.6 பில்லியன் ரூபாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin