• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காலநிலை முன் அறிவிப்பு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காலநிலை முன் அறிவிப்பு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





வங்காள விரிகுடாப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Deep Depression) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) பலவீனமடைந்து வருகின்றது.


இத்தொகுதி காரணமாக இலங்கையின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் இன்றைய தினத்திலிருந்து படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 


சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.


 இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 



Read More

Previous Post

2027 பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு நேரடி பண உதவி வழங்க வேண்டும் என PKR இளைஞர் நிர்வாகக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார் – Malaysiakini

Next Post

11-வது ஆயுர்வேதத் தினம் : சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
11-வது ஆயுர்வேதத் தினம் : சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)

11-வது ஆயுர்வேதத் தினம் : சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin