• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Spain | பிரமாண்ட மனிதக் கோபுரங்கள் அமைத்த ஸ்பெயின்… எதற்காக தெரியுமா? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Spain | பிரமாண்ட மனிதக் கோபுரங்கள் அமைத்த ஸ்பெயின்… எதற்காக தெரியுமா? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 25, 2026 1:35 PM IST

9 அடுக்குகள் கொண்ட 25 மனிதக் கோபுரங்களை அசாத்திய திறமையுடன் கட்டி அமைத்தனர் உள்ளூர் மனிதக் கோபுரக் குழுக்கள்.

ஸ்பைனில் அமைக்கப்பட்ட மனிதக் கோபுரங்கள்
ஸ்பைனில் அமைக்கப்பட்ட மனிதக் கோபுரங்கள்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில், ‘லா மெர்சே’ திருவிழாவையொட்டி, பிரமாண்டமான மனிதக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பார்சிலோனா நகரில், ‘லா மெர்சே’ திருவிழாவின் ஒரு பகுதியாக அங்குள்ள நகர் மன்ற கட்டிடம் முன்பு திரண்ட உள்ளூர் மனிதக் கோபுரக் குழுக்கள், பாரம்பரிய இசையான ‘கிராலைஸ்’ மற்றும் ‘டிம்பால்’ மேள தாள முழக்கங்களுக்கு இடையே, 9 அடுக்குகள் கொண்ட 25 மனிதக் கோபுரங்களை அசாத்திய திறமையுடன் கட்டி அமைத்தனர். மனிதக் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி, கையை அசைத்துச் சாதனையை நிறைவு செய்யும் ‘என்க்சானெட்ஸ்’ எனப்படும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக, தவறி கீழே விழுந்தாலும் ஆபத்து ஏற்படாத வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய தலைக்கவசங்கள் முதன்முறையாக இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டு அணிவிக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு நின்று ஆரவாரத்துடன் இந்நிகழ்வை கண்டுகளித்தனர். கட்டலோனியா பிராந்தியத்தின் கலாச்சாரப் பெருமையாகக் கருதப்படும் இந்த ‘கேஸ்டல்ஸ்’ மனிதக் கோபுரக் கலை, கடந்த 2010-ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

Post Office | மாதம் ரூ.1,000 முதலீடு.. இரட்டிப்பு பணம்.. போஸ்ட் ஆபிஸின் தங்கம் போன்ற திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

RM60,000 hilang dalam pesawat | Makkal Osai

Next Post
RM60,000 hilang dalam pesawat | Makkal Osai

RM60,000 hilang dalam pesawat | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin