• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 

வட ஆந்திரப் பிரதேசக் கரைக்கு மேல் உள்ள ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, கலிங்கப்பட்டினத்திற்கு தென்மேற்கே கரையை கடந்துள்ளதால், பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (24) காலை 05.30 மணியளவில் வட ஆந்திரக் கடற்கரைக்கு அருகில், அட்சரேகை 18.3°N மற்றும் தீர்க்கரேகை 83.7°E இல், கங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 1100 கி.மீ தொலைவில் மையமிட்டுள்ளது.


இப்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.


வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைக்குரிய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கும். இதனால் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.


 மறு அறிவித்தல் வரை அட்சரேகை 10°N முதல் 22°N வரை மற்றும் தீர்க்கரேகை 82°E முதல் 90°E வரை உள்ள கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.


குறிப்பிட்ட கடல் பகுதிகளில் ஏற்கனவே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் உடனடியாக அவ்விடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Read More

Previous Post

மனைவியின் காதலனின் மரணத்திற்குக் காரணமான வெல்டருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை | Makkal Osai

Next Post

“மிஸ்டர் டிரம்ப்.. ஈரான் எப்போதும் யாருக்கும் மண்டியிடாது..” திட்டவட்டமாக சொன்ன அதிபர் பெசஷ்கியான் | Iran President Pezeshkian Responds to Trump Threat at UN, Says Iran Will Not Kneel to the attacks

Next Post
“மிஸ்டர் டிரம்ப்.. ஈரான் எப்போதும் யாருக்கும் மண்டியிடாது..” திட்டவட்டமாக சொன்ன அதிபர் பெசஷ்கியான் | Iran President Pezeshkian Responds to Trump Threat at UN, Says Iran Will Not Kneel to the attacks

"மிஸ்டர் டிரம்ப்.. ஈரான் எப்போதும் யாருக்கும் மண்டியிடாது.." திட்டவட்டமாக சொன்ன அதிபர் பெசஷ்கியான் | Iran President Pezeshkian Responds to Trump Threat at UN, Says Iran Will Not Kneel to the attacks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin