• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சமையல் எண்ணெய் விலை குறைகிறது – மத்திய அரசு நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சமையல் எண்ணெய் விலை குறைகிறது – மத்திய அரசு நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 24, 2026 10:01 AM IST

சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் விலை 2 தவணையாக 10 முதல் 12% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து பெறுகிறது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவை அதிகளவில் இறக்குமதியாகின்றன. மேற்காசிய போர் காரணமாக உலகளவில் சமையல் எண்ணெய் விலை 15% அதிகரித்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நெருங்குவதால் எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் இருந்தது. இதனால் எண்ணெய் விலையை குறைக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சுத்திகரிக்கப்படாத பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான இறக்குமதி அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய் மீதான 10 சதவீத வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, பூஜ்ஜிய சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான சுங்க வரி 32.5 சதவீதத்திலிருந்து 27.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 22.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு வரியை குறைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வரி குறைப்பு நடவடிக்கை மூலமாகச் சில்லறை விற்பனை சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Read More

Previous Post

’நாட்டையும் யாழையும் நாசம் செய்யும் அர்ச்சுனா’

Next Post

மனித கட்டுப்பாட்டை மீறும் அபாயத்தில் செயற்கை நுண்ணறிவு: ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
மனித கட்டுப்பாட்டை மீறும் அபாயத்தில் செயற்கை நுண்ணறிவு: ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

மனித கட்டுப்பாட்டை மீறும் அபாயத்தில் செயற்கை நுண்ணறிவு: ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin