• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Share market | இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவலை.! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Share market | இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவலை.! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Sep 23, 2026 7:01 AM IST

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 329 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தகத்தின் போது டெக் மகேந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

பங்குச் சந்தை - தங்கம், வெள்ளி விலை நிலவரம்
பங்குச் சந்தை – தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை சந்தித்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன.

கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ஆயிரத்து 40 உயர்ந்த தங்கம் விலை, திங்களன்று 120 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 480-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 185 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல்,மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் குறைந்து 74 ஆயிரத்து 529 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 329 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தகத்தின் போது டெக் மகேந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

Read More

Previous Post

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது பண்ணுங்க.. உச்சகட்ட டென்ஷனில் மம்தா பானர்ஜி! | “Arrest CEC Gyanesh Kumar immediately”: Mamata Banerjee demands amid SIR row

Next Post

RON97, மானியமில்லா RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 சென் உயர்வு; டீசல் 15 சென் உயர்வு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In