• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய நிதி அமைச்சகம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய நிதி அமைச்சகம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செப்டம்பர் 28 முதல் 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் 26 நான்காவது சனிக்கிழமை வருவதாலும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வழக்கம் போல 2 நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல் காணப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது.

அதை தொடர்ந்து வங்கி ஊழியர்களின் போராட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இதனால், செப்டம்பர் 26 முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகளின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி இருந்தது.

மேலும், அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறை என்பதால், வரும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனால், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

வங்கி கிளைகள் சார்ந்த முக்கியமான பணிகளைச் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தன.

இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து பொதுத்துறை மற்றும் ஊரக வங்கிகள் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திங்கள் அன்று ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அதற்கு முன்பாக பொதுமக்கள் தங்களது அலுவல்களை முடித்துக் கொள்வதற்காக வரும் ஞாயிறு அன்று வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Read More

Previous Post

’அனோஜனின் விடுதலைக்காக துரிதமாக செயற்பட வேண்டும்’

Next Post

அடுத்த மாதம் முதல் தங்க கடன்கள் வட்டி உயர்கிறதா? ஆர்பிஐ எடுக்கும் முடிவுல தான் எல்லாமே இருக்கு…!! | RBI October 2026 Repo Rate Decision: Will Gold Loan Interest Rates Rise Next Month?

Next Post
அடுத்த மாதம் முதல் தங்க கடன்கள் வட்டி உயர்கிறதா? ஆர்பிஐ எடுக்கும் முடிவுல தான் எல்லாமே இருக்கு…!! | RBI October 2026 Repo Rate Decision: Will Gold Loan Interest Rates Rise Next Month?

அடுத்த மாதம் முதல் தங்க கடன்கள் வட்டி உயர்கிறதா? ஆர்பிஐ எடுக்கும் முடிவுல தான் எல்லாமே இருக்கு…!! | RBI October 2026 Repo Rate Decision: Will Gold Loan Interest Rates Rise Next Month?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin