• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சஞ்சு சாம்சன் அல்ல.. திலக் வர்மா இடத்தை தான் வைபவ் சூர்யவன்ஷி காலி செய்வார்.. வெளியான கணிப்பு! | Rising Star Vaibhav Suryavanshi Will Soon Replace Tilak Varma or Shivam Dube, Predicts Mohammad Kaif

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சஞ்சு சாம்சன் அல்ல.. திலக் வர்மா இடத்தை தான் வைபவ் சூர்யவன்ஷி காலி செய்வார்.. வெளியான கணிப்பு! | Rising Star Vaibhav Suryavanshi Will Soon Replace Tilak Varma or Shivam Dube, Predicts Mohammad Kaif
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Wednesday, September 23, 2026, 19:17 [IST]

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவாகி வரும் வைபவ் சூர்யவன்ஷி அடுத்த 6 மாதங்களில் 23 வயதாகும் இளம் வீரரான திலக் வர்மாவின் இடத்தையோ அல்லது சிவம் துபேவின் இடத்தையோ காலி செய்வார் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி அவரின் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசி இருந்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே பார்க்கப்படுகிறது.

Vaibhav Suryavanshi

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் முகமது கைஃப் பேசுகையில், இந்திய டி20 அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் முந்தைய காலங்களில் துணைக் கேப்டனாக இருந்தாலும், பெஞ்ச் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனை விரிவாக பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.

அதேபோல் சிவம் துபே ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை சேர்ப்பதில்லை. அவரின் ஃபீல்டிங்கும் முக்கியமான பிரச்சனை. பவுலிங்கிலும் முழுமையாக பங்களிப்பு செய்யக் கூடியவர் அல்ல. அவர் ஒரு முழுமையாக ஆல்ரவுண்டர் என்று சொல்லிவிட முடியாது. இப்போது இல்லையென்றாலும், அடுத்த 6 மாதங்களில் திலக் வர்மா அல்லது சிவம் துபே இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

 வைபவ் சூர்யவன்ஷி - சஞ்சு சாம்சன் ஓபனிங்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு என்ன?

வைபவ் சூர்யவன்ஷி – சஞ்சு சாம்சன் ஓபனிங்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு என்ன?

இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு, கட்டாயம் வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைப்பார்கள். அதனை இப்போதே சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 2026ல் இந்திய டி20 அணிக்காக 23 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 3 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அதேபோல் ஸ்பின்னர்களுக்கு எதிராக சொதப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதேபோல் சிவம் துபேவை பொறுத்தவரை 2026ல் 502 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தற்போது நிதிஷ் குமார் ரெட்டி நல்ல ஃபிட்னஸ் உடன் இருப்பதால், அவருக்கு வாய்ப்புகள் வழங்க இந்திய அணி நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. இதனால் ஹர்திக் பாண்டியா வந்தால், யார் பெஞ்ச் செய்யப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

English summary

Rising Star Vaibhav Suryavanshi Will Soon Replace Tilak Varma or Shivam Dube, Predicts Mohammad Kaif

Read More

Previous Post

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை

Next Post

ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்தியா.. வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு… | கிரிக்கெட் செய்திகள்

Next Post
ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்தியா.. வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு… | கிரிக்கெட் செய்திகள்

ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்தியா.. வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு… | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin