• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல்
அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் 35 வயதுடைய சித்தப்பாவிற்கு இரு குற்றங்களுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம்
ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (18)
தீர்ப்பளித்தார்.

கடந்த 2019 ஆண்டு மே மாதம் 19 ம் திகதி 13 வயது சிறுமியை அவரது
சிறிய தந்தை
அத்துமீறல் செய்ததாக சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில்
முறைப்பாடு செய்ததையடுத்து அவரை கைது செய்தனர்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை 354 கீழ் சிறுமியை
கவர்ந்து கொண்டு சென்றது மற்றும் தண்டனை சட்டக்கோவை 364 கீழ் அத்துமீறலுக்கு உட்படுத்தியது ஆகிய இரு குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் மட்டக்களப்பு மேல்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை | Relative Sentenced To Prison For Assaulting Girl

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில்
வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும்
பி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.

12 வருட கடூழிய சிறை

இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் 08-24-2026 மன்றில்
இனங்காணப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 18ம் திகதி தண்டனை வழங்கும் தீர்ப்பு என
நீதிபதி அறிவித்தார்.

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை | Relative Sentenced To Prison For Assaulting Girl

இதன் பிரகாரம் குறித்த வழக்கின் தண்டனைக்கான தீர்ப்பாக முதலாவது குற்றமான
சிறுமியை கவர்ந்து கொண்டு சென்ற குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத்
தண்டனையும், 5ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறும் இரண்டாவது குற்றமான அத்துமீறல் செய்தமைக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா
அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும்
மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலேசியாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் பணமோசடி கும்பலின் முக்கிய நபர் சிங்கப்பூரில் குற்றஞ்சாட்டப்பட்டார் – Malaysiakini

Next Post

சஞ்சு சாம்சன் அல்ல.. திலக் வர்மா இடத்தை தான் வைபவ் சூர்யவன்ஷி காலி செய்வார்.. வெளியான கணிப்பு! | Rising Star Vaibhav Suryavanshi Will Soon Replace Tilak Varma or Shivam Dube, Predicts Mohammad Kaif

Next Post
சஞ்சு சாம்சன் அல்ல.. திலக் வர்மா இடத்தை தான் வைபவ் சூர்யவன்ஷி காலி செய்வார்.. வெளியான கணிப்பு! | Rising Star Vaibhav Suryavanshi Will Soon Replace Tilak Varma or Shivam Dube, Predicts Mohammad Kaif

சஞ்சு சாம்சன் அல்ல.. திலக் வர்மா இடத்தை தான் வைபவ் சூர்யவன்ஷி காலி செய்வார்.. வெளியான கணிப்பு! | Rising Star Vaibhav Suryavanshi Will Soon Replace Tilak Varma or Shivam Dube, Predicts Mohammad Kaif

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin