• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யாழ். மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் உள்ளிட்ட மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
யாழ். மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் உள்ளிட்ட மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
கொழும்பு
/
யாழ். மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் உள்ளிட்ட மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு

யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் உள்ளிட்ட மூவரைப் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.


இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக மூவரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் இன்று புதன்கிழமை (23) காலை வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளரும் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரியுமான ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதியும் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரியுமான ஞானேச லலித் கண்ணங்கர ஆகியோரே இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். 

Read More

Previous Post

20 லட்சம் மின்கம்பங்கள்.. 18,000 கிராமங்களை வெளிச்சமாக்கிய பிரதமர் மோடியின் வரலாற்று சாதனை பயணம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

Next Post
இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin