• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

துருக்கி: பள்ளியில் துப்பாக்கி சூடு; 11 மாணவர்கள் காயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
துருக்கி: பள்ளியில் துப்பாக்கி சூடு; 11 மாணவர்கள் காயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மணீசா துருக்கியில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

துருக்கியின் மேற்கே மணீசா மாகாணத்தில் ஒரு மாணவர் கையில் துப்பாக்கியுடன் சென்று பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

இதில் 11 மாணவர்கள் காயம் அடைந்தனர். சம்பவம் அறிந்து பெரிய கூட்டம் கூடி விட்டது. வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. உடனடியாக அவசரகால எண்ணுக்கு தகவல் சென்று, போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைவாக சென்றனர். அவர்கள், 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

நீதி மந்திரி

இதுதொடர்பாக துருக்கி நீதி மந்திரி அகின் குர்லன் கூறும்போது, துப்பாக்கி சூடு நடத்திய மாணவர், பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு விட்டனர் என கூறினார்.

துருக்கியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு முன்பு, நடப்பு ஆண்டில் 9 மாணவர்கள், ஆசிரியர் ஒருவரை, 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று செய்து விட்டு அவனும் தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு சம்பவத்தில், சன்லியுர்பா பகுதியில் முன்னாள் மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 16 பேர் காயமடைந்தனர்.

Previous articleஇந்தியா- ஜப்பான் விமானப்படை வீரர்களின் கூட்டுப்பயிற்சி ஜோத்பூரில் நிறைவு
Next articleதிரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன்
tamiltamil



Read More

Previous Post

ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் ரிட்டர்ன்; 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்.. போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

பொருட்களை இறக்குமதி செய்யாமல் 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஒருவர் FCIDயினரால் கைது – Sri Lanka Tamil News

Next Post
பொருட்களை இறக்குமதி செய்யாமல் 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஒருவர் FCIDயினரால் கைது – Sri Lanka Tamil News

பொருட்களை இறக்குமதி செய்யாமல் 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஒருவர் FCIDயினரால் கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin