• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொருட்களை இறக்குமதி செய்யாமல் 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஒருவர் FCIDயினரால் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொருட்களை இறக்குமதி செய்யாமல் 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஒருவர் FCIDயினரால் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
பொருட்களை இறக்குமதி செய்யாமல் 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஒருவர் FCIDயினரால் கைது

தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் ஊடாக 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் கொட்டிக்காவத்தையில் ஒருவர் FCIDயினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers) ஊடாக வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை முறைகேடாக அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் கொட்டிக்காவத்தை பகுதியில் நபரொருவர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் 2024ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இலங்கைக்கு எவ்விதப் பொருட்களையும் இறக்குமதி செய்யாத நிலையிலேயே, இந்தப் பாரிய தொகை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் அதற்குப் பின்னணியில் உள்ள காரணிகள் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

துருக்கி: பள்ளியில் துப்பாக்கி சூடு; 11 மாணவர்கள் காயம் | Makkal Osai

Next Post

சீன பெண் டாக்டருக்கு லட்சங்களில் சம்பளம்.. 20 வருஷ வேலையை விட்டுட்டு பன் கடைக்குள் போயிட்டாரு! ஏன்? | Amazing Decision.. Chinese Woman Doctor Quits 20-Year Medical Career for a Bun Shop! Why?

Next Post
சீன பெண் டாக்டருக்கு லட்சங்களில் சம்பளம்.. 20 வருஷ வேலையை விட்டுட்டு பன் கடைக்குள் போயிட்டாரு! ஏன்? | Amazing Decision.. Chinese Woman Doctor Quits 20-Year Medical Career for a Bun Shop! Why?

சீன பெண் டாக்டருக்கு லட்சங்களில் சம்பளம்.. 20 வருஷ வேலையை விட்டுட்டு பன் கடைக்குள் போயிட்டாரு! ஏன்? | Amazing Decision.. Chinese Woman Doctor Quits 20-Year Medical Career for a Bun Shop! Why?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin