• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி… ஒரே நாளில் இந்திய அணிக்கு 4 பதக்கங்கள்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டுப் போட்டி… ஒரே நாளில் இந்திய அணிக்கு 4 பதக்கங்கள்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 22, 2026 7:10 AM IST

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்களை வென்றது. ஹிமான்ஷு தில்லான் வெள்ளி, ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலம், சுசிகா தரியல் வெண்கலம் வென்றனர்.

News18
News18

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று இந்திய அணி 4 பதக்கங்களை வென்றது.

20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீரர்கள் ஹிமான்ஷு தில்லான் மற்றும் ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் மொத்தம் 252 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ருத்ராங்க்ஷ் பாட்டீல் 230 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார். 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் போட்டியிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இதேபோல மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளை உள்ளடக்கி ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Mixed Martial Arts போட்டியில் இந்திய வீராங்கனை சுசிகா தரியல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்ற 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ரிலே நீச்சல் போட்டியில், இந்திய அணி நூல் இழையில் இறுதி வாய்ப்பை இழந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Read More

Previous Post

மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம்

Next Post

ஜப்பானை தாக்கிய டூஜுவான் சூறாவளி: இருவர் பலி, 16 லட்சம் மக்கள் வெளியேற உத்தரவு – Sri Lanka Tamil News

Next Post
ஜப்பானை தாக்கிய டூஜுவான் சூறாவளி: இருவர் பலி, 16 லட்சம் மக்கள் வெளியேற உத்தரவு – Sri Lanka Tamil News

ஜப்பானை தாக்கிய டூஜுவான் சூறாவளி: இருவர் பலி, 16 லட்சம் மக்கள் வெளியேற உத்தரவு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin