• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா
அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று
செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.


சவூதி அரேபியாவில் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.


இந்நிலையில், இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி விசேட அறிக்கை
ஒன்றைத் தான் வெளியிடவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அனோஜனின் பெற்றோர் 


இதேவேளை, அனோஜன் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும்
இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை | Anojan Issue In Foreign Minister Special Statement


அனோஜனின் பெற்றோர் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும்
அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது மகனின் உயிரைக்
காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.


அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் நேற்று அவர்கள்
சந்தித்து மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஜப்பானில் சூறாவளி தாக்குதல்: 19 லட்சம் மக்கள் வெளியேற்றம்; 400 விமானங்கள் ரத்து | Makkal Osai

Next Post

ஷாப்பிங் செய்ய கிளம்பும் டைட்டன்.. புது வேகம், புது பலம்.. டாடா குழுமத்தில் நடப்பது என்ன..? | Tata Group’s Titan Preparing Major Shopping Blitz: Strategy Unveiled to Acquire Niche Watch Brands Ahead of Festival Demand Surge

Next Post
ஷாப்பிங் செய்ய கிளம்பும் டைட்டன்.. புது வேகம், புது பலம்.. டாடா குழுமத்தில் நடப்பது என்ன..? | Tata Group’s Titan Preparing Major Shopping Blitz: Strategy Unveiled to Acquire Niche Watch Brands Ahead of Festival Demand Surge

ஷாப்பிங் செய்ய கிளம்பும் டைட்டன்.. புது வேகம், புது பலம்.. டாடா குழுமத்தில் நடப்பது என்ன..? | Tata Group's Titan Preparing Major Shopping Blitz: Strategy Unveiled to Acquire Niche Watch Brands Ahead of Festival Demand Surge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin