• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜப்பானில் சூறாவளி தாக்குதல்: 19 லட்சம் மக்கள் வெளியேற்றம்; 400 விமானங்கள் ரத்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
ஜப்பானில் சூறாவளி தாக்குதல்: 19 லட்சம் மக்கள் வெளியேற்றம்; 400 விமானங்கள் ரத்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டோக்கியோ ஜப்பானில் சூறாவளி தாக்குதலை முன்னிட்டு, 19 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

ஜப்பானை பருவகால புயல்களில் ஒன்றான துஜுவான் சூறாவளி நெருங்கி வருகிறது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் இன்று நள்ளிரவு சூறாவளி தாக்கம் ஏற்படுத்தும்.

கனமழை

எனினும், அது கரையை கடக்காது என கூறப்படுகிறது. ஜப்பானின் கிழக்கு கடலோர பகுதி வழியே வலிமையாக கடந்து செல்லும். இந்த சூழலில், அதற்கு முன்னரே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து தீர்த்து வருகிறது.

400 விமானங்கள்

இதனால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனகவா பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதில் பெண் ஒருவர் உள்பட சிலர் சிக்கி கொண்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

துஜுவான் சூறாவளியால், மணிக்கு 143 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. சில சமயங்களில் மணிக்கு 198 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Previous articleநூறு கோடியில் ஒரு நிகழ்வு! நடுக்கடலில் எதிரெதிர் கப்பல்களில் கேப்டன்களாக தந்தை-மகன்!
tamiltamil



Read More

Previous Post

ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்! | US Issues Immediate Departure Advisory for Citizens in Iran as Trump Hesitates on Yemen Houthi Airstrikes

Next Post

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

Next Post
அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin