• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுடுநீரில் குளித்த பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் இலட்சங்களில் அபராதம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சுடுநீரில் குளித்த பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் இலட்சங்களில் அபராதம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
ஆஸ்திரேலியா
/
சுடுநீரில் குளித்த பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் இலட்சங்களில் அபராதம்

அவுஸ்திரேலியாவில் எக்சாஸ்ட் ஃபேனை ஆன் செய்யாமல் சுடுநீரில் குளித்ததால் தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து, இந்தியப் பெண் வாமிகாவுக்கு 1,800 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய இளம் பெண் ஒருவர், குளியலறையில் எக்சாஸ்ட் ஃபேனை இயக்காமல் சுடுநீரில் குளித்ததால் தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து, அவருக்குத் தீயணைப்புத் துறை சுமார் 1.20 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் வாமிகா என்ற இந்தியப் பெண், ஐந்து நிமிடங்கள் சுடுநீரில் குளித்துவிட்டு வெளியே வந்துள்ளார். 

அப்போது குளியலறையிலிருந்து வெளியேறிய நீராவி, அருகிலிருந்த தீ எச்சரிக்கை அலாரத்தைத் தூண்டியதால் அலாரம் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியது. அதேநேரம், குடியிருப்பின் மேலாளர் வந்து கதவைத் தட்டியபோது, தீயணைப்புத் துறையினரின் ஒத்திகை காரணமாகத் தன்னை வெளியேற்ற அழைக்க வந்திருப்பதாகவே வாமிகா நினைத்துள்ளார்.

ஆனால், தனது குளியலறையிலிருந்து வெளியேறிய நீராவியே அலாரம் ஒலிக்கக் காரணம் என்பதும், அதனாலேயே தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்ததும் அவருக்குப் பின்னரே தெரியவந்தது.

தீ விபத்து எதுவும் இல்லாத சூழலில், அலாரத்தால் வரவழைக்கப்பட்ட கட்டணமாக 1,800 அவுஸ்திரேலிய டொலர்களை வாமிகா செலுத்த வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் இந்திய மதிப்பு சுமார் 1,23,085 ரூபாயாகும்.

ஐந்து நிமிடங்கள் குளித்ததற்காக 1.20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட இந்தச் சம்பவத்தை வாமிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த இடுகையைக் கண்ட இணையவாசிகள் பலர், குளியலறைக்கு அருகில் அலாரம் வைத்தது தவறு என்றும், முதல் முறை நடந்த தற்செயலான தவறுக்கு இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது நியாயமற்றது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Read More

Previous Post

சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CSK head coach: Zaheer Khan has been appointed as New Head Coach for IPL 2027, Why it is important

Next Post

தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பூமிபுத்ராபங்கு விதிமுறையை கல்வி அமைச்சகம் தளர்த்துகிறது. – Malaysiakini

Next Post

தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பூமிபுத்ராபங்கு விதிமுறையை கல்வி அமைச்சகம் தளர்த்துகிறது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin