• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் அனைத்து விமானச் சேவைகளும் நிறுத்தப்படும்: அமெரிக்க விடுத்துள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் அனைத்து விமானச் சேவைகளும் நிறுத்தப்படும்: அமெரிக்க விடுத்துள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் அனைத்து விமான நிறுவனங்களின் உலகளாவிய செயல்பாடுகளும் எதிர்வரும் செப்டம்பர் 23, புதன்கிழமை முதல் நிறுத்தப்படும் என்று அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளமை மத்திய கிழக்கு பதற்றம் மீதான கவலைகளை அதிகரித்துள்ளது.

 சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க நிதித்துறை 27 ஈரானிய விமான நிறுவனங்களை தனது தடைகள் பட்டியலில் சேர்த்திருந்தது.

அதேவேளை, தடைகளுக்கு உட்பட்ட ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களும் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகலாம் என்றும், அமெரிக்க நிதி அமைப்புக்கான அணுகல் கட்டுப்படுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போதைய இராணுவ மோதல்

இந்நிலையிலேயே ஸ்காட் பெசென்ட்டால் மேற்கண்ட விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானின் அனைத்து விமானச் சேவைகளும் நிறுத்தப்படும்: அமெரிக்க விடுத்துள்ள எச்சரிக்கை | All Iranian Airlines Worldwide Will Be Suspended

இதன்போது ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான தற்போதைய இராணுவ மோதல் எப்போது முடிவடையும் என்பது குறித்து தம்மால் கணிக்க முடியாது என்றும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.


மேலும், ஈரான் தொடர்பாக சீன அதிகாரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சீன தரப்பு மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, சீன துணைப் பிரதமர் ஹெ லிஃபெங் உடனான பேச்சுவார்த்தைகளில், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளம் அமைப்பதே தனது நோக்கம் என்று பெசென்ட் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

நீரில் மூழ்கிய லிங்கி பாலம்: போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 600 ஒராங் அஸ்லி மக்கள் பாதிப்பு! | Makkal Osai

Next Post

சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CSK head coach: Zaheer Khan has been appointed as New Head Coach for IPL 2027, Why it is important

Next Post
சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CSK head coach: Zaheer Khan has been appointed as New Head Coach for IPL 2027, Why it is important

சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CSK head coach: Zaheer Khan has been appointed as New Head Coach for IPL 2027, Why it is important

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin