முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்?: நீங்கள் மாதம் ரூ.4,166 (ஆண்டுக்கு சுமார் ரூ.50,000) முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.7,50,000-ஐ பெறுவீர்கள். 21 ஆண்டுகள் கொண்ட இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில், 8.2% வட்டி விகிதத்தில் ரூ.23.93 லட்சத்தைப் பெறுவீர்கள். கணக்கு தொடங்கப்பட்டதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு இதற்கான தவணைகளைச் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.70 லட்சத்தைப் பெறலாம். இரண்டு குழந்தைகளுக்கு இக்கணக்கைத் தொடங்கினால், சுமார் ரூ.1.4 கோடியைப் பெற முடியும்.


