• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்யா மீது 1,000 ட்ரோன்களை வீசி உக்ரைன் அதிரடித் தாக்குதல்..  மாஸ்கோவில் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ரஷ்யா மீது 1,000 ட்ரோன்களை வீசி உக்ரைன் அதிரடித் தாக்குதல்..  மாஸ்கோவில் பதற்றம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 20, 2026 9:00 PM IST

ரஷ்யாவில் போர்க் கால சூழலுக்கு மத்தியில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தல் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அதன் கடைசி நாளில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

News18
News18

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைனியப் படைகள் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளன. ரஷ்ய வரலாற்றிலேயே தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வொரோபியோவ் (Andrei Vorobyov) வெளியிட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதலில் 74 வயது முதியவர் மற்றும் 44 வயது பெண் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள கோடெல்னிகி (Kotelniki) பகுதியில் உள்ள பல அடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஒன்று ட்ரோன் தாக்குதலால் பலத்த சேதமடைந்தது.

மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவிக்கையில், நகரின் முக்கிய எரிபொருள் விநியோக ஆதாரமாக இருக்கும் மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடியிருப்பு வளாகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதிலும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மற்றும் கருங்கடல் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,100 உக்ரைனிய ட்ரோன்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவை நோக்கி வந்த 450 ட்ரோன்கள் வழியிலேயே அழிக்கப்பட்டதாக மாஸ்கோ மேயர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் போர்க் கால சூழலுக்கு மத்தியில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தல் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அதன் கடைசி நாளில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள் மற்றும் கிரிமியாவிலும் இந்தத் தேர்தலை ரஷ்யா நடத்தியது. இந்தத் தேர்தலை முடக்குவதற்காகவே உக்ரைன் இத்தகைய முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியதாகவும், ஆனால் எதிரிகளின் அந்த முயற்சி தோற்றுவிட்டதாகவும் மாஸ்கோ மேயர் கூறினார்.

உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஃப்ளமிங்கோ’ (Flamingo) மற்றும் ‘பெலிகன்’ (Pelican) உள்ளிட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கும் எண்ணெய் மற்றும் விநியோக மையங்களை இலக்கு வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

ரகசிய திட்டம் தீட்டும் அமெரிக்கா.. புட்டு புட்டு வைக்கும் ஈரானின் IRGC படை.. CODE 100 தொடரும்! | IRGC Exposes Alleged US Middle East Strike Plan: Trump Outlines 3 Options for Iran Ahead of Potential UN Meeting

Next Post

தம்பூன் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி: உடனடியாக RM5,000 நிதியுதவியளித்த பிரதமர்! | Makkal Osai

Next Post
தம்பூன் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி: உடனடியாக RM5,000 நிதியுதவியளித்த பிரதமர்! | Makkal Osai

தம்பூன் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி: உடனடியாக RM5,000 நிதியுதவியளித்த பிரதமர்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin