• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவு – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவு – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 20, 2026 10:03 AM IST

பிரதமர் மோடி: இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியைக் காட்டிலும் குறைவு. சுற்றுச்சூழல் வழக்குகளுக்கான மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கார்பன் உமிழ்வு விவகாரத்தில் வளரும் நாடுகள் மீது தவறாகப் பழி சுமத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.

டெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் நடைபெற்ற ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்’ குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, சுற்றுச்சூழல் வழக்குகளின் நிலை, பசுமை தீர்ப்பாயத்தின் வழக்குப் பட்டியல் உள்ளிட்டவற்றை அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலான செல்போன் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமாக முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தர். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எட்டிச் சாதனை படைத்த ஒரே ஜி20 நாடு இந்தியா மட்டுமே என்றும் அவர் கூறினார்.

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 950 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Read More

Previous Post

அனோஜனுக்கு மரண தண்டனை? அலி சப்ரி விடுத்த கோரிக்கை

Next Post

8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு? | வணிகம் போட்டோகேலரி

Next Post
8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு? | வணிகம் போட்டோகேலரி

8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin