• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்!

சமூக வலைத்தளங்களில் போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோ வைரலானதையடுத்து, கணேமுல்ல பகுதியில் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த 11 வயதுச் சிறுவனைப் பொலிஸார் பாதுகாப்புக் காவலில் எடுத்துள்ளனர்.


11 வயதுடைய சிறுவன் ஒருவன், போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் உடனடி விசாரணைகளை முன்னெடுத்தது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரியின் ஆலோசனைக்கு அமைவாக, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிமாலி பொன்சேகா மற்றும் பொலிஸ் பரிசோதகர் காண்டீபன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை (18)  கணேமுல்ல, சுமேத மாவத்தையில் உள்ள வீடொன்றில் குறித்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார். பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அச்சிறுவனைப் பொலிஸார் உடனடியாகத் தமது பாதுகாப்புக் காவலில் எடுத்தனர்.

பின்னர் அச்சிறுவன் அவனது தாயாருடன் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு அழைத்து வரப்பட்டான். சிறுவனின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

Previous Post

முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து சாதனை | Makkal Osai

Next Post

காங்கிரஸிடம் சரணடைந்தார் மம்தா.. நந்திகிராம் இடைத்தேர்தல் வேட்பாளர் திடீர் வாபஸ்! பெரிய ட்விஸ்ட் | Mamata Banerjee led faction bacs congress in Nadigram by election after her candidates withdraws nomination

Next Post
காங்கிரஸிடம் சரணடைந்தார் மம்தா.. நந்திகிராம் இடைத்தேர்தல் வேட்பாளர் திடீர் வாபஸ்! பெரிய ட்விஸ்ட் | Mamata Banerjee led faction bacs congress in Nadigram by election after her candidates withdraws nomination

காங்கிரஸிடம் சரணடைந்தார் மம்தா.. நந்திகிராம் இடைத்தேர்தல் வேட்பாளர் திடீர் வாபஸ்! பெரிய ட்விஸ்ட் | Mamata Banerjee led faction bacs congress in Nadigram by election after her candidates withdraws nomination

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin