• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘ராம் அண்ட் லீலா’ … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘ராம் அண்ட் லீலா’ … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள ‘ராம் அண்ட் லீலா’ தற்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. அந்த வகையில், இந்த படம் நாளை (செப்டம்பர் 18-ம் தேதி) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

‘ராம் அண்ட் லீலா’

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ராம் அண்ட் லீலா’ என்ற படம் வெளியானது.

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கிய இப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். இது வர்திகாவின் நடிப்பு அறிமுகப்படமாகும். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான காதல் கதை

30 வயது இளைஞரான ராம், திருமணத்திற்காக பெண் தேடும் நிலையில் லீலாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் உருவாகும் சூழலில், லீலா விதிக்கும் ஒரு வித்தியாசமான நிபந்தனை அவர்களது உறவில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. காதல், நகைச்சுவை மட்டுமின்றி எதிர்பாராத அறிவியல் புனைகதை திருப்பங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 18 முதல் ஓடிடியில்

ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள ‘ராம் அண்ட் லீலா’ தற்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. காதல் கலந்த பொழுதுபோக்கு கதையுடன் உருவாகியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில், இந்த படம் நாளை (செப்டம்பர் 18-ம் தேதி) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள், இனி வீட்டிலிருந்தபடியே ஓடிடியில் ‘ராம் அண்ட் லீலா’ படத்தை காணலாம்.

Previous articleநிலவில் புதிய பெரிய பள்ளம்; அறிந்திராத ஆச்சரியங்களும் அதிசயங்களும்… நாசா விண்கலத்தின் அரிய கண்டுபிடிப்புகள் …
tamiltamil



Read More

Previous Post

உலகம் முழுவதும் அதிர்ச்சி.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆறுகள் வறட்சி.. உலக வானிலை அமைப்பு தகவல்.! | World News (உலக செய்திகள்)

Next Post

’ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ணத்துக்கு’ 40 அணிகளின் களச்சமர்

Next Post
’ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ணத்துக்கு’ 40 அணிகளின் களச்சமர்

’ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ணத்துக்கு’ 40 அணிகளின் களச்சமர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin