• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பித்த போரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்து

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பித்த போரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில், கீவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு போரிஸ் ஜான்சன் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



போலந்து எல்லைக்கு அருகிலுள்ள யஹொடின் பகுதியில், ஜான்சன் பயணித்த தொடருந்துக்கு பின்னால் சென்ற மற்றொரு பயணிகள் தொடருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெம்ளின் பேச்சாளர்

இந்நிலையில் நேற்று இதுகுறித்து பேசிய கிரெம்ளின் பேச்சாளர், “இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பல்ல என்று மறுக்கவில்லை. அதேவேளை, ரஷ்யப் படைகள் உக்ரைன் முழுவதும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பித்த போரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்து | Boris Johnson Escapes Russian Drone Attack


இது தொடர்பாக சமூக வலைத்தளமான X இல் போரிஸ் ஜான்சன், “போலந்து எல்லையில் நின்றுகொண்டிருந்த உக்ரைனிய தொடருந்து இன்ஜினை தகர்க்க புடினைத் தூண்டிய அந்த சிந்தனை என்னவென்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


கீவிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் திரும்பிச் செல்ல அடிக்கடி பயன்படுத்தப்படும் தொடருந்து பாதையே இது என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தச் சம்பவத்தால் போரிஸ் ஜான்சன் வெளியேற்றப்படவோ அல்லது அவரது பயணம் தாமதமடையவோ இல்லை.


ஐரோப்பிய அதிகாரிகள் பயணித்ததாகக் கூறப்படும் எந்தவொரு தொடருந்தும் இந்தத் தாக்குதலில் சிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பினாங்கில் குழந்தையைப் புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட குழந்தை பராமரிப்பாளர், குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார் – Malaysiakini

Next Post

சூறாவளியில் தப்பித்த ஐடி நிறுவனங்கள்.. அமெரிக்காவில் அடித்த எச்சரிக்கை மணி.. இந்தியாவில் பணமழை.. எப்படி?! | IT Stocks Surge Up to 20% as AI Safety Slowdown Rally Defies 1,000-Point Sensex Crash

Next Post
சூறாவளியில் தப்பித்த ஐடி நிறுவனங்கள்.. அமெரிக்காவில் அடித்த எச்சரிக்கை மணி.. இந்தியாவில் பணமழை.. எப்படி?! | IT Stocks Surge Up to 20% as AI Safety Slowdown Rally Defies 1,000-Point Sensex Crash

சூறாவளியில் தப்பித்த ஐடி நிறுவனங்கள்.. அமெரிக்காவில் அடித்த எச்சரிக்கை மணி.. இந்தியாவில் பணமழை.. எப்படி?! | IT Stocks Surge Up to 20% as AI Safety Slowdown Rally Defies 1,000-Point Sensex Crash

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin