• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வாளியில் மலம் சேகரித்து முகத்தில் வீசிய கொடூரம்

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வாளியில் மலம் சேகரித்து முகத்தில் வீசிய கொடூரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள ‘ராயல் கன்ட்ரி மொபைல் ஹோம்ஸ்’  பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான யிர்சி மச்சாடோ ரிவேரா .  இவருடைய கணவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக இவர் சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த மச்சாடோ ரிவேரா, சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.


கதவைத் திறந்தவுடன் அண்டை வீட்டுப் பெண்ணைக் கடுமையாகத் திட்டிய மச்சாடோ ரிவேரா, அனுமதியின்றிப் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தான் பழிவாங்கும் நோக்கத்தோடு மனிதக் கழிவுகளை ஒரு வாளியில் சேகரித்து வைத்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் காவல்துறை வாக்குமூலப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, காவல்துறையினரிடம் விசாரணைக்குப் பிறகு பேசிய மச்சாடோ ரிவேரா, தனது வீட்டில் கழிவறை பழுதாகியிருந்ததால் கழிவுப்பொருளை அப்புறப்படுத்த மட்டுமே சென்றதாகவும், அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் தன்னை மட்டையால் தாக்கியதாகவும் மாற்றுக்கதை கூறியுள்ளார்.


எவ்வாறாயினும், அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் மச்சாடோ ரிவேராவைக் கைது செய்துள்ள மயாமி-டேட் ஷெரிப்  அலுவலக அதிகாரிகள், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




 



Read More

Previous Post

மூத்த அரசியல்வாதி டத்தோ வி.எல்.காந்தன் காலமானார் | Makkal Osai

Next Post

குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு; கர்நாடகவில் பயங்கரம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு; கர்நாடகவில் பயங்கரம் | India News (இந்தியா செய்திகள்)

குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு; கர்நாடகவில் பயங்கரம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin