• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காரில் அடிபட்ட யானையின் நிலை என்ன?: பெர்ஹிலிதான் தீவிர கண்காணிப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
காரில் அடிபட்ட யானையின் நிலை என்ன?: பெர்ஹிலிதான் தீவிர கண்காணிப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

திரெங்கானு, கெமாமன் அருகே ‘பெரோடுவா அக்ரிவா’ ரக SUV வாகனம் மோதி காயமடைந்த காட்டு யானை ஒன்றை வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை (Perhilitan) அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று இரவு 7.51 மணியளவில் ஜெரங்காவு சாபோர் சாலையின் 160ஆவது கிலோமீட்டரில் கம்போங் சுங்கை பெர்காம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலையைக் திடீரெனக் கடக்க முயன்ற காட்டு யானை மீது வாகனம் மோதியதில், காரில் பயணித்த கணவன், மனைவி உட்பட மூவர் காயமடைந்தனர்.

இரவு 9 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனையிட்டபோது, யானை அருகில் உள்ள பாமாயில் தோட்டத்திற்குள் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. அது புக்கிட் பண்டி காப்பகக் காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

காயமடைந்த யானையின் நிலையைக் கண்டறியவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெர்ஹிலிதான் அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Read More

Previous Post

Global Fuel Shock: உலகமே எதிர்பார்த்து வந்த விஷயம் உண்மையிலேயே நடக்குது.. எச்சரிக்கும் Chevron சிஇஓ! | Chevron CEO Warns ‘Global Fuel Shock’ Has Arrived: Hormuz Blockade, Houthi Pipeline Strikes saudi, Costco Motor Oil rationing

Next Post

உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin