Last Updated:
ரூ.2,000 என்ற வரம்பை நிர்ணயித்து அரசு புதிய விதிகளை அறிவித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு UPI கட்டணம் வசூலிக்கக்கூடுமா? என்பது பல பயனர்களிடமும் எழக்கூடிய கேள்வியாக உள்ளது.
2,000 ரூபாய் வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதற்கும் அதிமாக பரிவர்த்தனை செய்யப்படும் தொகைக்கு கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு என கூறப்படுகிறது. இந்த நிலையில், பல பயனர்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதற்கான பதிலை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.


