செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 16ஆம் திகதி வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 முதியோர்களுக்காக 9,181,696,250 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கொடுப்பனவு
இரண்டாம் கட்டமாக, 213,335 பயனாளிக் குடும்பங்களுக்கு ரூபாய் 2,120,856,250 வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பயனாளிகள் இந்தத் தொகையை 17ஆம் திகதி முதல் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

