• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகர

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகர
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்தார்.


நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாத நிலையில், ஜனாதிபதி நாடு முழுவதும் பயணம் செய்து இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது பெரும் பண விரயம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொய் சொல்லி கூட்டத்தை நடத்தும் அரச தலைவர்

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

சாகர கரியவசம் மேலும் கூறியதாவது:

அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகர | Sagara Threatens Those Attending Anuras Meetings


இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களோ அல்லது அபிவிருத்திகளோ இல்லாமல், தேர்தலுக்கு முன்பு செய்வது போல பொய் சொல்லி, பொய் வாக்குறுதிகளை அளித்து, அரசாங்க அதிகாரத்தைக் கொண்ட ஒரு அரச தலைவர் கூட்டங்களை நடத்துவதை நாம் காண்கிறோம்.

இது நாட்டின் பணத்தை முழுமையாக வீணடிப்பதாகும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் நமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வாகன உரிமை ஆவணங்களை மோசடியாகத் தயாரிக்கும் கும்பல்; இடைத்தரகர்களாகச் செயல்பட்ட ஐந்து பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது | Makkal Osai

Next Post

உக்ரைன் போர்: திண்டாடும் புதின்.. பல லட்சங்களை கொட்டி வெளிநாட்டவர்களை ராணுவத்திற்கு இழுக்கும் ரஷ்யா | War against Ukraine: Russia recruits foreigners into the army with a payment of ₹16 lakh

Next Post
உக்ரைன் போர்: திண்டாடும் புதின்.. பல லட்சங்களை கொட்டி வெளிநாட்டவர்களை ராணுவத்திற்கு இழுக்கும் ரஷ்யா | War against Ukraine: Russia recruits foreigners into the army with a payment of ₹16 lakh

உக்ரைன் போர்: திண்டாடும் புதின்.. பல லட்சங்களை கொட்டி வெளிநாட்டவர்களை ராணுவத்திற்கு இழுக்கும் ரஷ்யா | War against Ukraine: Russia recruits foreigners into the army with a payment of ₹16 lakh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin