18 கேரட் (18K): இதில் 75% தூய தங்கமும், 25% பிற உலோகங்களும் உள்ளன. இவ்வகை தங்கம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். 14 கேரட் (14K): இதில் சுமார் 58.3% தூய தங்கம் உள்ளது. இது அதிக உறுதியானது என்றாலும், இதில் தங்கத்தின் அளவு குறைவு. மதிப்பீடுகளின்படி, செப்டம்பர் மாத இறுதிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.6 லட்சத்தை எட்டக்கூடும். அதேவேளையில், வெள்ளியின் விலை ரூ.70,000-ஐ எட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


