• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரிக்ஸ் மாநாடு… தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்திய பிரதமர் மோடி – விருந்தில் பங்கேற்காத சீன அதிபர்.. காரணம் என்ன? | இந்தியா போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரிக்ஸ் மாநாடு… தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்திய பிரதமர் மோடி – விருந்தில் பங்கேற்காத சீன அதிபர்.. காரணம் என்ன? | இந்தியா போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்தது. டெல்லிக் கூட்டுப் பிரகடனத்தை உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து தொடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆண்டுதோறும் கூடி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் கொண்ட அமைப்பாக விரிவடைந்த நிலையில் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.

Read More

Previous Post

104 புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக கடத்திய 4 இந்தோனேசியர்கள் மீது வழக்குப்பதிவு – Malaysiakini

Next Post

Gold Price Prediction | தீபாவளிக்கு முன் தங்கம், வெள்ளி விலை குறையுமா? நிபுணர்கள் கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In