Last Updated:
7 ஓவர்கள் முடிவில் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆப்கன் அணியில் ஒமர்சாய் – நபி ஆகியோர் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


