Last Updated:
இதுவரை இரு அணிகளும் மோதிய 9 டி20 போட்டிகளில் இந்தியா 8 போட்டிகளில் வெற்றி பெற்று முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 யை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்தத் தொடர், வரவிருக்கும் ஆசிய அளவிலான பெரிய தொடருக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள இந்திய அணிக்கு ஒரு சிறந்த பயிற்சி வாய்ப்பாக அமையும். இந்தத் தொடரில் இந்திய அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்கி நடத்தவுள்ளார்.


