• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கம்பஹா அஸ்கிரிய பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருட்களுடன் வேன் சாரதி கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கம்பஹா அஸ்கிரிய பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருட்களுடன் வேன் சாரதி கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
கம்பஹா அஸ்கிரிய பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருட்களுடன் வேன் சாரதி கைது

கம்பஹா அஸ்கிரிய பகுதியில் பொலிஸ் ஜீப் மீது மோதி தப்பியோட முயன்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.


கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிப் பயணிக்க முற்பட்ட வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வேனில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு விநியோகிக்கப்படுவதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, வெலிவேரிய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் நேற்றிரவு இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வேன் உடுகம்பொல பகுதியை நோக்கிப் பயணிப்பதை உறுதிசெய்த பொலிஸார், பொலிஸ் ஜீப் வண்டியில் அதனை இரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பொலிஸார் தம்மைப் பின்தொடர்வதை அறியாத வேனின் சாரதி, உடுகம்பொல வீதியிலுள்ள மல்வத்த சந்தியருகே வாகனத்தை நிறுத்தியுள்ளார். 

இதனையடுத்து ஜீப் வண்டியிலிருந்து இறங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள், குறித்த வேனைச் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது வேனை மிக வேகமாக முன்னும் பின்னுமாகச் செலுத்திய சாரதி, வீதியில் பயணித்த ஏனைய வாகனங்கள் மீதும் பொலிஸ் ஜீப் வண்டி மீதும் மோதியுள்ளார். 

இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதுடன், அங்கிருந்து சாரதி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸார் வேனை நோக்கித் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டதில், அதன் சாரதி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார்.

காயமடைந்த சாரதி பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் குறித்த வேனைப் பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிலிருந்து 15 கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

தென்காசி அருகே ஆற்றுக்குள் பாய்ந்த அரசு பேருந்து.. தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 30 பேர் படுகாயம்! | Tenkasi–Nellai Bus Plunges Into river, 30 Passengers Injured

Next Post

மத நல்லிணக்கத்தின் அடையாளம்.. 41 நாட்டினர் பங்கேற்ற நிகழ்வில் BAPS அமைப்பிற்கு பிரான்ஸ் மேயர் யான் டுபோஸ்க் பாராட்டு | World News (உலக செய்திகள்)

Next Post
மத நல்லிணக்கத்தின் அடையாளம்.. 41 நாட்டினர் பங்கேற்ற நிகழ்வில் BAPS அமைப்பிற்கு பிரான்ஸ் மேயர் யான் டுபோஸ்க் பாராட்டு | World News (உலக செய்திகள்)

மத நல்லிணக்கத்தின் அடையாளம்.. 41 நாட்டினர் பங்கேற்ற நிகழ்வில் BAPS அமைப்பிற்கு பிரான்ஸ் மேயர் யான் டுபோஸ்க் பாராட்டு | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin