• Login
Saturday, September 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் : முக்கிய எண்ணெய் குழாய் வழித் தடத்தை மூடியது சவுதி

GenevaTimes by GenevaTimes
September 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் : முக்கிய எண்ணெய் குழாய் வழித் தடத்தை மூடியது சவுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பின்னர், நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.



யேமனின் ஹவுத்தி அமைப்பு சவுதி அரேபியாவின் ‘கிழக்கு-மேற்கு’ குழாய் வழித்தடம் மீதான ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்த தற்காலிகமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.

‘கிழக்கு-மேற்கு’ குழாய் வழித்தடம்

ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலின் போது ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், சவுதி அரேபியா தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இந்தக் 1,200 கிலோமீட்டர் தூரம் கொண்ட ‘கிழக்கு-மேற்கு’ குழாய் வழித்தடம் முக்கிய பங்காற்றியுள்ளது.

ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் : முக்கிய எண்ணெய் குழாய் வழித் தடத்தை மூடியது சவுதி | Saudi Arabia Shuts Major Oil Pipeline


இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை(செப்.10) ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த ஈராக் அரசு, இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் ஈரான் எல்லைப் பகுதி மைசான் மாகாண இராணுவத் தளபதியை பணியில் இருந்து நீக்கியது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளது – Malaysiakini

Next Post

பிரிக்ஸில் சேர குட்டிக்கரணம் போடும் பாகிஸ்தான்.. திட்டவட்டமாக நோ சொல்லும் இந்தியா.. என்ன நடக்கிறது? | Pakistan trying to join in BRICS: India’s Opposition is stopping them to join to Join the Group

Next Post
பிரிக்ஸில் சேர குட்டிக்கரணம் போடும் பாகிஸ்தான்.. திட்டவட்டமாக நோ சொல்லும் இந்தியா.. என்ன நடக்கிறது? | Pakistan trying to join in BRICS: India’s Opposition is stopping them to join to Join the Group

பிரிக்ஸில் சேர குட்டிக்கரணம் போடும் பாகிஸ்தான்.. திட்டவட்டமாக நோ சொல்லும் இந்தியா.. என்ன நடக்கிறது? | Pakistan trying to join in BRICS: India's Opposition is stopping them to join to Join the Group

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin