இராகவன் கருப்பையா – தமிழக முதல்வர் விஜய்யை இவ்வாரம் சந்திக்கத் திட்டமிட்டிருந்த பிரதமர் அன்வாரின் முயற்சி நிறைவேறாமல் போனது பலதரப்பட்ட யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் ‘ப்ரிக்ஸ்’ உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள அன்வார், வரும் வழியில் சென்னை சென்று விஜய்யை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதே காலக்கட்டத்தில் ஐரோப்பிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு விஜய் லண்டன் பயணமாகிறார் எனும் தகவல் மலேசியர்களுக்கு, குறிப்பாக நம் சமூகத்தைச் சார்ந்த ஒரு சாராருக்கு ஆச்சரியம் கலந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதைப் […]
Read More
