Last Updated:
பூமி எவ்வாறு தனது நிலவைப் பெற்றது என்பது குறித்துப் பல ஆண்டுகளாக பல்வேறு அறிவியல் கோட்பாடுகள் நிலவி வருகின்றன.
சுமார் 4.5 பில்லியன் (450 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு, பூமி மீது செவ்வாய் கிரகத்தின் அளவிலான ஒரு விண்பொருள் மோதிய சில மணி நேரங்களிலேயே நிலவு உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

