Last Updated:
ஆட்டம் டிராவில் முடிந்த போதிலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை விதியின் அடிப்படையில் கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல (South Zone) அணியை வீழ்த்தி, கிழக்கு மண்டல அணி (East Zone) 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது.


