• Login
Wednesday, September 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் 6ஆவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் 6ஆவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் 6ஆவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் 6 ஆவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு செப்டெம்பர் 11 ஆம் திகதி கைலாசபதி அரங்கில் துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் 6ஆவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது. 

“புதுமையான பார்வைக் கோணங்களை உருவாக்குதல்: அர்த்தமுள்ள மாற்றத்தை நோக்கிய இளங்கலை ஆய்வுகள்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நா. பிரதீபராஜா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி கலந்து சிறப்பிக்கவுள்ளார். மாநாட்டின் திறப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஈ. வை. ஏ. சார்ள்ஸ் வழங்கவுள்ளார்.

கலைப்பீட இளங்கலை மாணவர்களின் ஆய்வுத் திறன்கள், புதிய சிந்தனைகள் மற்றும் அறிவுசார் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் முக்கிய தளமாக இந்த மாநாடு அமைகின்றது. மாணவர்கள் தமது ஆய்வுக் கண்டுபிடிப்புகளைக் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கல்விசார் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு அமர்வுகளில் முன்வைக்கப்படும் மாணவர்களின் ஆய்வுகள் துறைசார் நிபுணர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கும் விரிவான கலந்துரையாடலுக்கும் உட்படுத்தப்படவுள்ளன. அத்துடன், மாணவர்களின் ஆய்வுச்சுருக்கங்கள் ஆய்வடங்கல் வாயிலாக வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போதிலும் சரவாக்கில் பறக்கும் மருத்துவர் சேவை தொடரும் என சுல்கிப்லி அறிவிப்பு – Malaysiakini

Next Post

டிரம்ப்பை ஓரம் கட்டிய சிங்கப்பூர் பிரதமர்! சம்பள விஷயத்தில் டாப்! மாதம் எவ்வளவு வாங்குறாருனு பாருங்க | Singapore PM Lawrence Wong gets 64% pay hike, now earns 7 times more than Trump

Next Post
டிரம்ப்பை ஓரம் கட்டிய சிங்கப்பூர் பிரதமர்! சம்பள விஷயத்தில் டாப்! மாதம் எவ்வளவு வாங்குறாருனு பாருங்க | Singapore PM Lawrence Wong gets 64% pay hike, now earns 7 times more than Trump

டிரம்ப்பை ஓரம் கட்டிய சிங்கப்பூர் பிரதமர்! சம்பள விஷயத்தில் டாப்! மாதம் எவ்வளவு வாங்குறாருனு பாருங்க | Singapore PM Lawrence Wong gets 64% pay hike, now earns 7 times more than Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin