இந்த அகவிலைப்படி உயர்வு மூலம், சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். தற்போது அகவிலைப்படி 60% என இருக்கும் நிலையில், மத்திய அரசு 3% உயர்த்தி அறிவித்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளவு 63% என அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

