• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விஸ்மயா மோகன்லாலின் “துடக்கம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஸ்மயா மோகன்லாலின் அறிமுகப் படம்

இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். குறிப்பாக மலையாள சினிமாவின் வர்த்தகத்தை உலக அளவில் கொண்டு சென்ற முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இவரது மகள் விஸ்மயா மோகன்லால், ‘துடக்கம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். மோகன்லாலின் மகள் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான விஸ்மயா, ‘துடக்கம்’ படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால்

விஸ்மயா மோகன்லால் நடித்துள்ள ‘துடக்கம்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஆஷிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

ரூ.41 கோடியை கடந்த வசூல்

வெளியானது முதலே ‘துடக்கம்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ‘துடக்கம்’ திரைப்படம் உலகளவில் ரூ.41 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விஸ்மயாவின் முதல் படத்திற்கே கிடைத்துள்ள இந்த வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், விஸ்மயா மோகன்லால் நடித்த ‘துடக்கம்’ படம் செப்டம்பர் 18ம் தேதி ஜியோஹோட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.



Read More

Previous Post

இலங்கையின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்

Next Post
கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்

கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin